நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை 4வது முறையாக நிராகரித்தது பிரிட்டன் நீதிமன்றம்
ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை 4வது முறையாக பிரிட்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.







