
சீனாவின் ஜியாங்ஷி மாநிலத்தின் போ யாங் ஏரி, சீனாவின் மிகப்பெரிய நந்நீர் ஏரி என்ற பெயரைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த ஏரியில் இருந்து இறால்கள் அமோகமாக அறுவடை செய்யப்பட்டன.
இந்த ஏரியில் செழுமையான நீர்வாழ் மூலவளங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் அரசு பல்வேறு வழிமுறைகளின் மூலம் இப்பிரதேசத்தின் உயிரினச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருகிறது.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.