- Tag results for சீனா
![]() | தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவுதஜிகிஸ்தானில் வியாழக்கிழமை பிற்பகல் 3.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. |
துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளி வென்றார் ஆனந்த் ஜீத் சிங்!இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. | |
![]() | 68வது மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர்! விபரீதத்தில் முடிந்த சாகசம்!!உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்யும் இளைஞர், சீனாவின் உயரமான கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். |
![]() | சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை சரிந்து 11 பேர் பலி!சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை: சீன மக்கள்தொகை திடீா் சரிவுசீனாவின் மக்கள்தொகை கடந்த 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சரிவைக் கண்டுள்ளது. |
![]() | சீனாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வுவெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. |
![]() | சீனாவில் புதிய கரோனா நெருக்கடிசீனாவில் புதிய கரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அதிபா் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளாா். |
தைவான் நீரிணையில் அமெரிக்க போா்க் கப்பல்கள்சீனா-தைவான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், தைவான் நீரிணை வழியாக அமெரிக்காவின் இரு போா்க் கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை கடந்து சென்றன. | |
![]() | படைகள் விலக்கம்: இந்திய, சீன ராணுவத் தளபதிகள் பேச்சில் உடன்பாடுகிழக்கு லடாக் பகுதியில் படை வீரர்களை பரஸ்பரம் விலக்கிக் கொள்வது என இந்தியா, சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. |
![]() | ஹாங்காங் புரட்சியின் ஆக்ரோஷத் தருணங்கள்! (காணொலி)ஹாங்காங் புரட்சி குறித்த சில தகவல்களை இந்தக் காணொலியில் அறிந்து கொள்ளுங்கள்... |
![]() | அத்தியாயம் - 20நமது தமிழக விவசாயிகளின் சாதனைகளைப் பாருங்கள், சீனாவைவிட 3 மடங்கு அதிகம். அப்புறம் ஏன் தமிழக விவசாயிகள் இன்னமும் கடனில் தவிக்கிறார்கள்? இந்தச் சாதனையை மாநில அரசு விரிவாக்கவில்லை. |
![]() | அத்தியாயம் - 1720 ஆண்டுகளுக்கு முன்பு அறிவார்ந்த தேசத்தைக் கட்டமைக்க ஆரம்பித்த சீனா, இன்றைக்கு அதன் இலக்கை எட்டி உலக நாடுகளோடு போட்டி போட்டு... |
![]() | பாகிஸ்தானின் ஏழை கிறிஸ்தவ இளம்பெண்களைக் குறிவைக்கும் சீன மணமகன்கள்!சீன மணமகன்களுக்கு திருமணம் முடித்து அனுப்பப்படும் பெண்களில் பலரும் மிகப்பெரிய அளவில் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுவதாக சீனாவில் இயங்கும் பாகிஸ்தான் தூதரகம் சமீபத்தில் தகவல் |
அத்தியாயம் - 1620 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைக்கு இந்தப் பூமி பசுமையாக மாறியிருக்கிறது என்று நாசா கண்டறிந்திருக்கிறது. | |
![]() | கரப்பான் பூச்சி பண்ணை, சீனர்களின் வளம் கொழிக்கும் புது முயற்சி!நான் இந்தப் பண்ணையைத் தொடங்கும் போது என்னைச் சுற்றியிருந்தவர்கள், இதெல்லாம் ஒரு தொழிலா? என்று ஏளனமாக நினைத்தார்கள், சிலர் அசூயைப் பட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது இது எத்தனை வளம் கொழிக்கும் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்