• Tag results for lake

அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு 'டிரிப்பில் ஆர்' திட்டம்: அமைச்சர் துரைமுருகன் 

அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

published on : 17th May 2022

பூண்டி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம் மீட்பு

திருவள்ளூர் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி ஏரிக்குள் 2 கி.மீ தூரத்தில் சகதிக்குள் சிக்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்டனர்.

published on : 23rd January 2022

சீனாவின் சட்ட விரோத பாலத்தை மோடி திறந்துவைப்பாரோ என அச்சப்படுகிறேன்: ராகுல் காந்தி

பாங்காங் ஏரி அருகே கட்டப்பட்டுள்ள பாலம், இரு கரையோரத்திலும் ராணுவத்தை விரைந்து குவிக்க சீனாவிற்கும் உதவுகிறது.

published on : 19th January 2022

தொடர் மழையால் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு: உபரி நீர் வெளியேற்றம்

திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 

published on : 1st January 2022

இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது

இமாச்சல்பிரதேசத்தில் உள்ள சிஸ்சு ஏரியானது கடும் குளிர் காரணமாக உறைந்தது.

published on : 18th December 2021

பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கான பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். 

published on : 18th December 2021

16 ஆண்டுக்குப் பின் வாழப்பாடி பாப்பான் ஏரி நிரம்புகிறது: உபரிநீர் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

வாழப்பாடி:வாழப்பாடி பேரூராட்சி காளிம்மன் நகர் பாப்பான் ஏரி, 16 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வருகிறது.

published on : 13th December 2021

தமிழகத்தில் முழு கொள்ளளவை எட்டிய 8,690 ஏரிகள்

தமிழகத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின.

published on : 8th December 2021

பூண்டி ஏரிக்கு நீ‌‌ர்வரத்து அதிகரிப்பு: 23 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

பூண்டி ஏரிக்கு அதிக நீர்வரத்து உள்ளதால் 23 ஆயிரம் கான அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

published on : 29th November 2021

பூண்டி ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்: 15,000 கனஅடியாக உயர்வு

பூண்டி ஏரிக்கான நீா் வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், வெளியேற்றப்படும் நீரானது 15 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

published on : 29th November 2021

13 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நாமக்கல் தூசூர் ஏரி!

நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 13 ஆண்டுகளுக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக நிரம்பியது.

published on : 28th November 2021

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

திருவள்ளூர் அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

published on : 28th November 2021

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3000 கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடியாக உபரிநீர் திறப்பு வெளியேற்றப்படுகிறது.

published on : 27th November 2021

திருவள்ளூர் மாவட்ட ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

தமிழகத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெருமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.

published on : 24th November 2021

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திருக்கப்படும் உபரிநீா் 2,000 கன அடியாக அதிகரிப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீா் திறப்பு செவ்வாய்க்கிழமை 1000 கனஅடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

published on : 24th November 2021
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை