சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மீண்டும் நமோ: காஷ்மீர் பண்டிதர்களிடம் நகைச்சுவையாக குறிப்பிட்ட பிரதமர் மோடி - விடியோ

விரைவில் எங்கள் வீட்டுக்கு (காஷ்மீர்) திரும்புதற்கு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று காஷ்மீர் பண்டிதர்கள் தெரிவித்தனர். 

News image
Updated On :22 செப்டம்பர் 2019, 10:41 am

DIN

ஹூஸ்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் பண்டிதர்களின் குழுவினரைச் சந்தித்து உரையாற்றினார். இதுகுறித்து காஷ்மீர் பண்டிதர்கள் சமூகத்தைச் சேர்ந்த சுரிந்தர் கௌல் கூறுகையில்,

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்கு உலகம் முழுவதும் உள்ள 7 லட்சம் காஷ்மீர் பண்டிதர்கள் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்தோம். காஷ்மீரில் அனைவரும் அமைதியுடன் வாழ ஏற்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க தேவயான அனைத்து உதவிகளையும் அளித்து ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக பிரதமரிடம் உறுதியளித்துள்ளோம். 

நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்

புதிதாக உதயமாகியுள்ள இந்த ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அனைவரும் பயன்படும் விதமான வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த வலியுறுத்தினோம். விரைவில் எங்கள் வீட்டுக்கு (காஷ்மீர்) திரும்புதற்கு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.