சீனாவில் மிகப்பெரிய நன்னீர் ஏரி
சீனாவின் ஜியாங்ஷி மாநிலத்தின் போ யாங் ஏரி, சீனாவின் மிகப்பெரிய நந்நீர் ஏரி என்ற பெயரைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த ஏரியில் இருந்து இறால்கள் அமோகமாக அறுவடை செய்யப்பட்டன.

சீனாவில் உள்ள மிகப்பெரி நன்னீர் ஏரி
Updated On :7 செப்டம்பர் 2019, 6:42 am









