சிங்க நடனத்தில் சீனாவின் இளைஞர்களின் ஆர்வம்
சிங்க நடனம், சீனாவில் பாரம்பரிய நடனவகைகளுள் ஒன்றாகும். இந்த நடனமானது கிழக்குச் சீனாவில் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
விழாவின்போது, இந்நடனத்தை ஆடினால், நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று மக்கள் நம்புகின்றனர்.
இந்நடனத்தில் சிங்க தலையானது, முக்கியப்பகுதியாகும்.
தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

