அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 16 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 16 பேர் பலியானார்கள். 

News image

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்

Updated On :1 ஆகஸ்ட் 2020, 12:16 pm

DIN

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 16 பேர் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் கிளடாக் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் பலியானார்கள். 15 குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்தனர். 

மேலும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன. இந்த தகவலை நங்கர்ஹார் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.