/

சீன தொழிற்சாலையில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்திலி பலியானோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது. 

News image

Death toll rises to 6 in China factory blast

Updated On :4 ஆகஸ்ட் 2020, 8:12 am

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது. 

சியான்டாவோ நகரில் ஒரு கரிம சிலிக்கான் நிறுவனத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

விபத்து காரணமாக, அந்த நிறுவனம் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அந்தப் பகுதியில் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.