ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

2026க்குள் செவ்வாய் கோளில் மனிதன்: எலான் மஸ்க் நம்பிக்கை

2026ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளில் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெறும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

News image
எலான் மஸ்க்
Updated On :3 டிசம்பர் 2020, 11:24 am

DIN

2026ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளில் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெறும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவனமாகும். இந்த நிறுவனம் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் செவ்வாய் கோளில் மனிதர்களைத் தரையிறக்குவது குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"இப்போதிலிருந்து சுமார் ஆறு ஆண்டுகளில் செவ்வாய் கோளில் மனிதர்களை இறங்குவதைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொடர்ச்சியான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த எலான் மஸ்க் இன்னும் 3 ஆண்டுகளில் இதற்கான முயற்சிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.