அமெரிக்கா: உலகின் மிக உயரமான புகைபோக்கி தகர்ப்பு
அமெரிக்காவின் அலபாமா பகுதியிலுள்ள பழமை வாய்ந்த நிலக்கரி மின் நிலையத்தின் மிக உயர்ந்த புகைபோக்கி இன்று வெடிபொருள்கள் மூலம் இடிக்கப்பட்டது.
அமெரிக்கா: உலகின் மிக உயரமான புகைபோக்கி தகர்ப்பு
அமெரிக்கா: உலகின் மிக உயரமான புகைபோக்கி தகர்ப்பு
அமெரிக்காவின் அலபாமா பகுதியிலுள்ள பழமை வாய்ந்த நிலக்கரி மின் நிலையத்தின் மிக உயர்ந்த புகைபோக்கி இன்று வெடிபொருள்கள் மூலம் தகர்க்கப்பட்டது.
அலபாமா மாகாணத்திலுள்ள பிரிட்ஜ்போர்ட் பகுதியில் பழமைவாய்ந்த வின்டோஸ் கிரீக் பாசில் நிலக்கரி மின் நிலையம் அமைந்துள்ளது.
பழமைவாய்ந்த இந்த மின்நிலையம் 5 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், தற்போது விற்பனை செய்து மறுசீரமைப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இடிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மின்நிலையத்தில் இருந்த ஆயிரம் அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான புகைபோக்கி வெடிபொருள்கள் மூலம் தகர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...