ரஷியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,137 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டடுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 6,600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 5.182 பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,25,848ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 560 பேர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 46,453ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 26,118 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 20,85,958 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்: மருத்துவமனையில் அனுமதி!

புதுவையில் வாக்காளர்களைக் கவர்ந்த ரோபோ நிலா!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


