தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

புதுவையில் வாக்காளர்களைக் கவர்ந்த ரோபோ நிலா!

புதுச்சேரியில் ரோபோ நிலா வாக்காளர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்று வாக்காளர்களைக் கவர்ந்தது.

Robot Nila

ரோபோ நிலா - video crop

Published On :

புதுச்சேரியில் ரோபோ நிலா வாக்காளர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்று வாக்காளர்களைக் கவர்ந்தது.

புதுச்சேரியில் இன்று நடைபெற்றுவரும் வாக்குப்பதிவின் போது வஉசி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களை வரவேற்கத் தாவணி அணிவிக்கப்பட்டு, கையில் ரோஜா பூக்கள் நிரம்பிய தட்டோடு வாக்காளர்களை நிலா என்ற ரோபோ வரவேற்றது.

ரோபோ நிலா

ரோபோ நிலா

இந்த செயல் பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்தது. வாக்காளர்களை வரவேற்ற ரோபோ நிலா, வணக்கம், வாக்குச்சாவடிக்கு வரவேற்கிறோம்.

தயவு செய்து அமைதியாக வரிசையில் செல்லுங்கள். தயவு செய்து உங்களது வாக்காளர் அடையாள அட்டையைத் தயாராக வைத்து இருங்கள் என இனிமையான குரலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் விடியோ வைரலாகி உள்ளது.

Summary

In Puducherry, Robot Nila captivated voters by welcoming them with roses.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.