ஆப்கனில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 26 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆப்கனில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அமைதி ஒப்பந்தங்களை மீறியும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் ஆப்கனில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் நேற்று 26 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், மத்திய ஃபராக் மாகாண புறநகரிலும், பாலா-போலோக் மாவட்டத்திலும், நேற்று 26 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். ஏ.என்.ஏ நிலைகளைத் தாக்க திட்டமிட்டிருந்தபோது அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 3 சுரங்கங்கள் மற்றும் 8 கோட்டைகளும் அழிக்கப்பட்டன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


