சூரிய நகரில் புத்தாண்டு வரவேற்பு

திபெத்தின நாள்காட்டியின்படி அங்கு புத்தாண்டு விரைவில் வர உள்ளது. திபெத் தன்னாட்சிப்..
சூரிய நகரில் புத்தாண்டு வரவேற்பு
Published on
Updated on
1 min read

திபெத்தின நாள்காட்டியின்படி அங்கு புத்தாண்டு விரைவில் வர உள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் இணையதளம், வீசேட் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ந்து வருகின்றனர். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com