47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீனாவின் இனிமையான வாழ்க்கைக்குரிய பத்து நகரங்கள்

ஜூலை திங்கள் 6ஆம் நாள், 2019-2020ஆம் ஆண்டில், சீனாவில் ‘’சிறப்பான வாழ்க்கைக்குரிய முதல் பத்து நகரங்கள்’’..

News image
Updated On :7 ஜூலை 2020, 1:00 pm

DIN

ஜூலை திங்கள் 6ஆம் நாள், 2019-2020ஆம் ஆண்டில், சீனாவில் ‘’சிறப்பான வாழ்க்கைக்குரிய முதல் பத்து நகரங்கள்’’ என்னும் பெயர்ப் பட்டியல் ஒன்றை சீன ஊடகக் குழுமம் வெளியிட்டது. அதில், ஷாங்காய், சாங்ஷா, சாங்சுன், பெய்ஜிங், ட்சிங்தாவ், குன்மிங், ஜிநான், ஹாய்கோவ், ஷென்சென், சியாமன் ஆகிய 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒட்டுமொத்த தரவுகளின்படி, நீர் மற்றும் காற்றுத் தரம், சமூகப் பாதுகாப்பு நிலைமை, மருத்துவச் சிகிச்சைச் சேவை, கல்வித் தரம், பசுமையான பூங்காங்கள் முதலியவை குறித்து இந்தப் பத்து நகரங்களின் உள்ளூர் நகரவாசிகள் பெருமளவில் மனநிறைவு அடைந்துள்ளனர். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.