மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பாகிஸ்தானில் ஒரே நாளில் 1114 பேர் கரோனாவால் பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில்  1114 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
பாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
Updated On :30 ஜூலை 2020, 10:38 am

DIN

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பரவல் தீவிரமாகி வருகிறது.பல்வேறு நாடுகள் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தவித்து வருகின்றன.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில்  1114 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 46 ஆயிரத்து 131 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தான் முழுவதும் இதுவரை 19 லட்சத்து 52 ஆயிரத்து 730 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 628 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5924 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.