கரோனா வைரஸ் எதிர்ப்பு பொருள் பற்றிய ஆய்வில் சீன அறிவியலாளர்களின் முன்னேற்றம்
புதிய ரக கரோனா வைரஸ் எதிர்ப்பு பொருள் பற்றிய ஆய்வில் சீன அறிவியலாளர்கள் முக்கிய முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

Updated On :24 ஜூன் 2020, 1:06 pm

புதிய ரக கரோனா வைரஸ் எதிர்ப்பு பொருள் பற்றிய ஆய்வில் சீன அறிவியலாளர்கள் முக்கிய முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
சீனப் பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞரும், ஆய்வாளருமான சென் வெய் தலைமையிலான குழு இந்த எதிர்ப்பு பொருளை கண்டுபிடித்துள்ளது.
பெய்ஜிங் நேரப்படி 22ஆம் நாள் பிரபலமான சைன்ஸ் எனும் இதழின் இணையத் தளத்தில் தொடர்புடைய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது.
தகவல்:சீன ஊடக குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...