உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ஹெய் நன்: கடல் படுக்கையில் அமைந்துள்ள வளர்ப்பு தொழில்

சீனாவின் இரண்டாவது பெரிய தீவான ஹெய் நன் (Hai Nan) தீவின் வூ ஜி ட்சோ (Wu Zhi Zhou) இடத்தில்,

News image
Updated On :29 மார்ச் 2020, 11:27 am

DIN

சீனாவின் இரண்டாவது பெரிய தீவான ஹெய் நன் (Hai Nan) தீவின் வூ ஜி ட்சோ (Wu Zhi Zhou) இடத்தில், கடல் வளர்ப்புத் தளம் உள்ளது. மார்ச் 28-ஆம் நாள் கடல் படுக்கையில் அமைந்துள்ள வளர்ப்பு தளத்தில், பணியாள்கள் கடல் படுக்கையில் செயற்கை கற்பாறைகளை அமைத்தக் காட்சிகள்.

Story image

வளர்க்கும் மீன்களின் வகை மற்றும் எண்ணிக்கை அதிகரிக்க செற்கை கற்பாறைகள் துணைபுரியும். தற்போது, இவ்வளர்ப்புத் தளத்தில், செயற்கை கற்பாறைகளின் மேற்பரப்பில் வாழ்ந்து வரும் பவளங்கள், சிப்பிகள், பாசிகள் போன்ற கடல் உயிரினங்களின் வகைகள் 120க்கும் அதிகமாக உள்ளன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.