புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாகிஸ்தான்  பாதிப்பு எண்ணிக்கை  58 ஆயிரமாக உயர்வு; பலி 1,202 ஆனது

பாகிஸ்தானில் கரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 58,278-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்து பலியானோரின் எண்ணிக்கை 1,202 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :26 மே 2020, 10:53 am

ANI

பாகிஸ்தானில் கரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 58,278-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்து பலியானோரின் எண்ணிக்கை 1,202 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 573 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 58,278-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, கரோனா நோய்த்தொற்று காரணமாக பலியானவா்களின் எண்ணிக்கை 1,202-ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டிலேயே சிந்து மாகாணத்தில்தான் அதிகபட்சமாக 23,507 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.