/

மெக்ஸிகோவில் ஒரே நாளில் 3,377 பேருக்கு கரோனா தொற்று: 447 பேர் பலி

மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,377 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :29 மே 2020, 7:55 am

மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,377 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், ஒரே நாளில் 447 பேர் பலியாகியுள்ளதை அடுத்து இதுவரை மொத்த உயிரிழப்பு 9,044 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது, கரோனா நோய்த் தொற்றுக்கு மெக்ஸிகோவில் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.