மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உலகளவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு சீனாவின் பங்கு

உலகளவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் போராட்டத்தில், சீனா முக்கிய உதவி ஆற்றலாகத் திகழ்ந்து வருகிறது.

News image
Updated On :30 மே 2020, 12:41 pm

DIN

உலகளவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் போராட்டத்தில், சீனா முக்கிய உதவி ஆற்றலாகத் திகழ்ந்து வருகிறது.

மார்ச் முதல் மே வரை, 199 நாடுகளுக்கு 1886 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருத்துவப் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், மே 25 வரை, 24 நாடுகளுக்கு 26 மருத்துவக் குழுக்களைச் சீனா அனுப்பியுள்ளது.

Story image

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.