சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

உலகளவில் கரோனா பாதிப்பு 5.12 கோடி: பலி 12.59 லட்சமாக உயர்வு

உலகளவில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5.12 கோடியாக உயர்ந்துள்ளது. 

News image

Worldwide corona damage 5.12 crore: kills. 12.59 lakhs

Updated On :10 நவம்பர் 2020, 5:35 am


உலகளவில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5.12 கோடியாக உயர்ந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 

உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5,12,44,587 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3,60,55,532 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 12,69,321 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 1,39,19,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 93,716 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10,42,1,956 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,44,448 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அங்கு பாதிப்பு 8,59,1,730 ஆகவும் 1,27,104 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் பிரேசிலும் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.