காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நெவாடாவில் அச்சுறுத்தும் காட்டுத் தீ: மக்கள் பாதிப்பு

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் வீசி வரும் பலத்த காற்றால் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

News image
நெவாடாவில் அச்சுறுத்தும் காட்டுத்தீ
Updated On :18 நவம்பர் 2020, 7:57 am

DIN

அமெரிக்காவில் நெவாடா மாகாணத்தில்  பற்றியெரியும் காட்டுத் தீயை, பலத்த காற்று காரணமாக அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

நெவாடா மாகாணத்தின் ரெனா பகுதி காட்டில்  தீப்பற்றியெரிகிறது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் இந்தப் பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

YouTube video thumbnail

காட்டுத் தீ பாதிப்பால் பள்ளிகள் மற்றும் மாகாண நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கலிபோர்னியாவில் தொடர்ந்து அச்சுறுத்தும் காட்டுத் தீயால் இந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.