உலக அளவில் தொற்று பாதிப்பு 3.99 கோடியாக உயர்வு: 71,934 பேர் கவலைக்கிடம்
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,99,56,898 ஆக உயர்ந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.









