பிரணாப்பிற்கு சிறப்பு இரங்கல் கூட்டம் நடத்த முடிவு: வங்கதேசம்
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி வரும் புதன் கிழமை தில்லியில் சிறப்பு இரங்கல் கூட்டம் நடத்த வங்கதேச உயர்மட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி









