நேபாளத்தில் புதன்கிழமை காலை 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மத்திய நேபாளத்தை புதன்கிழமை காலை தாக்கியது. 2015 ஆம் ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பூகம்பத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிந்துபால்கோக் மாவட்டத்தின் ராம்சேயில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நேபாளத்தின் சிந்துபால்கோக் மாவட்டத்தின் ராம்சே பகுதியில் அதிகாலை 5:19 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது." என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியிலும் இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில், சிந்துபால்கோக் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் கிட்டத்தட்ட 10,000 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


