தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலகம் முழுவதும் கரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியது!

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 12:07 pm

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று இன்று ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பரவியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இந்த நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போது பலி எண்ணிக்கை 89,427 ஆக உள்ளது.

உலகம்:

பாதித்தோர் எண்ணிக்கை: 15,29,974

பலியானோர் எண்ணிக்கை: 89,427

குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,37,276

அமெரிக்கா:

பாதித்தோர் எண்ணிக்கை: 4,35,160

பலியானோர் எண்ணிக்கை: 14,797

பிரிட்டன்:

பாதித்தோர் எண்ணிக்கை: 60,733

பலியானோர் எண்ணிக்கை: 7,097

ஸ்பெயின்:

பாதித்தோர் எண்ணிக்கை: 1,52,446

பலியானோர் எண்ணிக்கை: 15,238

இத்தாலி:

பாதித்தோர் எண்ணிக்கை: 1,39,422

பலியானோர் எண்ணிக்கை: 17,669

பிரான்ஸ்:

பாதித்தோர் எண்ணிக்கை: 1,12,950

பலியானோர் எண்ணிக்கை: 10,869

ஜெர்மனி:

பாதித்தோர் எண்ணிக்கை: 1,13,296

பலியானோர் எண்ணிக்கை: 2,349

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.