உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்குகிறது. இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.41 லட்சமாக உள்ளது.
உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,49,11,716 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 8,41,331 ஆக உள்ளது. கரோனா பாதித்த 2.49 கோடி பேரில் 1.73 கோடிப் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 60,96,235 பேரும், பிரேசிலில் 38,12,605 பேரும், இந்தியாவில் 34,63,972 பேரும், ரஷியாவில் 9,80,405 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,72,99,915 ஆக உள்ளது. தற்போது 6,77,04,470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 61,194 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: தங்கம், வெள்ளி விலை உயர்வு!

மேட்டூர் அணை நிலவரம்!

தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி புதிய திட்டங்களை இன்று அறிவிப்பார்: ஜி.கே. வாசன்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

