வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

உலகளவில் 3 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.94 கோடியை எட்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 9,32,716 ஆக உயர்ந்துள்ளது. 

News image

உலகளவில் 3 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

Updated On :15 செப்டம்பர் 2020, 3:42 am

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.94 கோடியை எட்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 9,32,716 ஆக உயர்ந்துள்ளது. 

உலக நாடுகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,94,40,448 கோடியாக உள்ளது. இதுவரை 2,12,75,021 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 67,48,289 பேரும் இந்தியாவில் 49,26,914 பேரும், பிரேசிலில் 43,49,544 பேரும், ரஷியாவில் 10,68,320 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது 72,32,711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,778 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.