இந்தியாவிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் இலங்கை: கரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி
ஆக்சிஜன் விநியோகிப்பதில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் இந்தியாவிலிருந்து 100 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை அடுத்த வாரம் இறக்குமதி செய்ய முடிவு










