திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கனை அமெரிக்கா கைவிட்டுவிட முடியாது: சீனா

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா மிக எளிதாக கைவிட்டுவிட முடியாது என சீனா கூறியுள்ளது.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2021, 5:52 pm

DIN

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா மிக எளிதாக கைவிட்டுவிட முடியாது என சீனா கூறியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் திங்கள்கிழமை கூறியது: ஆப்கன் விவகாரத்துக்கு மூல காரணியே அமெரிக்காதான். அந்நாட்டை அமெரிக்கா எளிதில் கைவிட்டுவிட்டு ஓடிவிட முடியாது. ஆப்கனில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும், மறுகட்டமைக்கவும், மனிதாபிமான உதவிகளைச் செய்யவும் அமெரிக்கா முன்வர வேண்டும் என்றாா்.

ஆப்கனை மறுகட்டமைக்க தலிபான்கள் உள்பட அனைத்துப் பிரிவினருடனும் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக சீனா ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.