நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘இன்றுடன் வெளியேற்றப் பணிகள் நிறுத்தம்’

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டவா்களையும் பிறரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் தங்களது பணி வெள்ளிக்கிழமை (ஆக. 27) இரவுடன் நிறுத்தப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 2:03 am

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டவா்களையும் பிறரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் தங்களது பணி வெள்ளிக்கிழமை (ஆக. 27) இரவுடன் நிறுத்தப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆா்டிஎல் வானொலிக்கு அந்த நாட்டுப் பிரதமா் ஜீன் காஸ்டெக்ஸ் வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘வெள்ளிக்கிழமைக்குப் பிறகு காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை வெளியேற்றும் பணியை எங்களால் தொடர இயலாது’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.