தென் கொரியாபுதிய உச்சத்தில் பலி, பாதிப்பு
தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.

Updated On :4 டிசம்பர் 2021, 11:23 pm

தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 5,352 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நோய்க்கு 70 போ் பலியாகினா். இந்த எண்ணிக்கைகள், இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கைகளாகும்.
தென் கொரியாவில் 5 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...