சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

News image

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

Updated On :17 பிப்ரவரி 2021, 9:42 am

DIN

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நங்கன்ஜுக் மாவட்டத்தில் உள்ள நெக்டோஸ் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி மக்களின் குடியிருப்புகள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மாயமானவர்களை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.