ஈரானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவு
ஈரானில் வியாழக்கிழமை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈரானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவு
Updated On :18 பிப்ரவரி 2021, 11:43 am

ஈரானில் வியாழக்கிழமை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் மாகாணத்தில் உள்ள சிசாக் நகரத்தில் வியாழக்கிழமை காலை 10.02 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது.
10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் 40 பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...