பெகாஸஸ் விவகாரம்: இஸ்ரேலுக்கு அழுத்தம் தரும் பிரான்ஸ்
ஜெருசலேம்: பெகாஸஸ் மென்பொருள் மூலம் மொராக்கோ பாதுகாப்பு படைகள் தன்னை வேவு பார்த்ததாக வெளியான செய்தி குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டுன் பேசியுள்ளார்.









