வங்கதேசத்தின் காஸ் பஜார் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள் , மூன்று பெண் குழந்தைகள் எனவும் அவர்களின் பெற்றோர்கள் இடைவிடாத கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்து வீட்டை வெளியே பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
அதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்த குழைந்தைகள் அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தும் நிலச்சரிவுகளில் சிக்கியிருப்பதாலும் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து அங்கு பெய்துவரும் கனமழையால் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) 8 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


