ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கொலம்பியா: கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிப்பு

கொலம்பியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
கொலம்பியா: கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிப்பு
Updated On :1 நவம்பர் 2021, 5:31 am

DIN

கொலம்பியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொலம்பியாவில்  இதுவரை 50 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (அக்-31) ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி புதிதாக 1,629 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 50,02,813 ஆக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,27,840 ஆகப் பதிவாகியிருக்கிறது.

மேலும் கொலம்பியாவில் 2.14 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.