இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

News image

வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி

Updated On :5 நவம்பர் 2021, 11:44 am

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷயாரியில் உள்ள  தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கடும் போராட்டத்திற்குபின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.