
டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் இசை விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 போ் பலியாகினா். விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுவதாக ராப் பாடகா் ட்ரேவிஸ் ஸ்காட்டின் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமாா் 50,000 ரசிகா்கள், ஒரே நேரத்தில் மேடையை நோக்கி முன்னேறியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்தது. இந்தச் சம்பவத்தையடுத்து, இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.