வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.0 எனப் பதிவு!

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 எனப் பதிவானது. 

News image
கோப்புப்படம்
Updated On :5 அக்டோபர் 2021, 5:41 am

DIN

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 எனப் பதிவானது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகருக்கு 106 கிமீ தென்கிழக்கே 150 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 எனப் பதிவாகியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை 5.50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதியும் பைசாபாத் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.