சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர்கள் படுகாயம்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர்கள் படுகாயம்
Updated On :28 ஜனவரி 2024, 4:19 am

DIN


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தின் மேன்ஸ்பீல்டு நகரத்தின் டிம்பர்வியூவ் எனும் பள்ளியில் புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

அடையாளம் தெரியாத நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம் அடைந்ததாக பள்ளியில் இருந்து வந்த தகவலில் தெரிவிக்கப்பட்டதாக அம்மாகாண காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து சட்ட அமலாக்கத் துறையை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.