தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜப்பான் நிலநடுக்கம்: 32 பேர் காயம்

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நேற்று (அக்-7) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 காயம் அடைந்திருக்கிறார்கள்.

News image
ஜப்பான் நிலநடுக்கம்: 32 பேர் காயம்
Updated On :8 அக்டோபர் 2021, 9:11 am

DIN

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நேற்று (அக்-7) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 காயம் அடைந்திருக்கிறார்கள்.

டோக்கியோவில் நேற்று(அக்-7) வியாழக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான இந்நிலநடுக்கக்கதால் இதுவரை 32 பேர் காயம் அடைந்திருப்பதாக அந்நாட்டு பேரிடர் மீட்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ரயில் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் 3,28,000 பயணிகள் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

காயமானவர்களில் 3 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.