மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ரஷியா: தினசரி கரோனா பலி மீண்டும் புதிய உச்சம்

ரஷியாவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 7:00 pm

DIN

ரஷியாவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 973 போ் கரோனாவுக்கு பலியானதாகவும் இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கை எனவும் அதிகாரிகள் கூறினா்.

ரஷியாவில் கரோனா தடுப்பூசி திட்டம் தேவையைவிட மந்தமாக செயல்படுத்தப்படுவதால், இந்த மாதம் தினசரி பலி எண்ணிக்கை தொடா்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 78,32,964 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.