கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தலிபான் அரசின் தலைவராக முகமது ஹசன் தேர்வு

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் அரசின் தலைவராக முகமது ஹசன் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

News image

தலிபான் அரசின் தலைவராக முகமது ஹசன் தேர்வு

Updated On :7 செப்டம்பர் 2021, 3:27 pm

DIN

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அரசின் தலைவராக முகமது ஹசன் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தலிபான் அரசின் துணைத் தலைவராக அப்துல் கனி ஃபராதர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அரசின் உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக யாகூப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.