இந்தோனேசிய சிறையில் பயங்கர தீ விபத்து: 41 பேர் பலி; 39 பேர் காயம்
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சிறைச்சாலையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 41 சிறைக் கைதிகள் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர்.

இந்தோனேசிய சிறையில் பயங்கர தீ விபத்து: 41 பேர் பலி; 39 பேர் காயம்