சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 2 பேர் பலி
சீனாவின் லூசோ பகுதியில் இன்று (செப்-16) அதிகாலை 4.33 -க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 2 பேர் பலி
Updated On :16 செப்டம்பர் 2021, 5:07 am