மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை 12.53 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 2 பேர் பலி
Updated On :20 செப்டம்பர் 2021, 5:19 am

மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை 12.53 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான நிலநடுக்கமானது அப்பகுதியில் 82 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
மேலும் இந்நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...