ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இன்று(செப்-21) அதிகாலை 1.55 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Updated On :21 செப்டம்பர் 2021, 5:16 am









